2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தென்னைமரத்திலிருந்து வீழ்ந்தவர் மரணம்

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  நா.நவரத்தினராசா

தென் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து கடந்த இரண்டு வாரமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை (10) உயிரிழந்துள்ளார்.

ஊரெழு கிழக்கினைச் சேர்ந்த மகேந்திரன் கிற்ஸ்ரின்மனோகரன் (32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தேங்காய் பிடுங்குவதற்காக ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி தென்னை மரத்திலேறிய இவர் வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .