2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வாக்காளர் தின நிகழ்வுகள்

Kogilavani   / 2014 ஜூன் 02 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்ட செயலக தேர்தல் திணைக்களப் பிரிவின் ஏற்பாட்டில் வாக்காளர் தின நிகழ்வுகள் திங்கட்கிழமை (02) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கொண்டாடப்பட்டன.

கிளிநொச்சி பொதுச் சந்தையிலிருந்து ஆரம்பித்த வாக்காளர் விழிப்புணர்வூட்டுமு; ஊர்வலம் மாவட்டச் செயலகம் வரையில் சென்றடைந்து. தொடர்ந்து அங்கு வாக்காளர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாவட்டச் செலயர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட், வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளர் ஓ.எம்.நபீல், கிளிநொச்சி உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.சஜித், யாழ்.உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .