2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கொமர்ஷல் வங்கியின் திருநெல்வேலி கிளை இடமாற்றம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியின் திருநெல்வேலிக் கிளை திருநெல்வேலி சந்தியிலிருந்து இல 104,பலாலி வீதிக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் இடம்மாறுவதாக வங்கியின் முகாமையாளர் ப.இராஜமனோகரன் இன்று வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார்.

புதிய வங்கிக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரவி டயஸ், பிரதம செயற்பாட்டு முகாமையாளர் ஜெகன் துரைரட்ணம் ஆகியோர் வருகை தரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X