2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு

Menaka Mookandi   / 2014 ஜூன் 06 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா


அரசியலமைப்புக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'மாகாண சபைகளும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமும், மாகாண அரசின் ஜனநாயக ஆய்வும்' என்னும் தொனிப்பொருளிலான இரண்டு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) முதல் ஆரம்பமாகியது.

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இக்கருத்தரங்கில், இலங்கை அதிகாரப் பரவலாக்க சட்ட வரைபு கவுன்சிலின் தலைவர் ஜெயம்பதி விக்ரமரட்ண கருத்துரைகளை வழங்கினர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .