2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Kanagaraj   / 2014 ஜூன் 11 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


தியாகி அறக்கொடை நிறுவனத்தினால், யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் கணவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு தியாகி அறக்கொடை நிறுவனத்தில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்றது.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு 500 ரூபா வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பானம், நல்லூர்  பிரதேச செயலகங்களை சேர்ந்த சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .