2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்து : மூவர் காயம்

Kanagaraj   / 2014 ஜூன் 17 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.எல்.லாபீர் 


யாழ். ஐந்து சந்திப் பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறியரக பாரவூர்தியொன்று முச்சக்கரவண்டியில் மோதியதையடுத்து, குறித்த முச்சக்கரவண்டி வீதியோரமாக சென்ற மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதாக யாழ். போக்குவரத்துப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X