2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யுவதியை காணவில்லையென முறைப்பாடு

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.வல்வெட்டித்துறை சீருவில் பகுதியினைச் சேர்ந்த மோனதாஸ் திசாந்தினி (19) என்ற யுவதியைக் காணவில்லையென அவரது தாய் புதன்கிழமை (18) இரவு முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை நகரத்திலுள்ள ஆடைகள் விற்பனையகத்தில் பணியாற்றும் மேற்படி யுவதி, புதன்கிழமை (18) காலையில் பணிக்குச் சென்ற நிலையில் இரவு 8 மணியாகியும் வீடு திரும்பாததையடுத்தே தாயார் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .