2025 ஜூலை 02, புதன்கிழமை

மாநகர சபையின் புத்தக கண்காட்சி

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-  செல்வநாயகம் கபிலன்


உள்ளுராட்சி வாரத்தினையொட்டி  மாநகரசபையின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான புத்தகக் கண்காட்சியொன்று யாழ். பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை(23)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ். பொதுநூலக தலைமையதிகாரி, மெல்டா கருணாகரன் தலைமையில் ஆரம்பமாகிய ,இந்த கண்காட்சியினை மாநகர சபைக்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இக்கண்காட்சி தொடர்ந்து ,இவ்வாரம் முழுவதும், இடம்பெறுமென பொதுநூலகத்தின் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .