2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்து: ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூன் 26 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.கோப்பாய்ச் சந்தியில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

உரும்பிராயிலிருந்து கோப்பாய் நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் யாழ். அச்சுவேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பாரவூர்தியும் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது பாரவூர்தியின் உதவியாளரான தெல்லிப்பளையினைச் சேர்ந்த எஸ். தம்பிராசா என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .