2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் நிரப்பிய மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 26 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். கல்வியங்காட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில்  எரிபொருள் நிரப்பிய மோட்டார் சைக்கிளொன்று வியாழக்கிழமை (26) மதியம்; திடீரென்று தீப்பற்றியதாக  கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வியங்காட்டிடைச் சேர்ந்த மீன் வியாபாரியான மகாலிங்கம் உதயகுமார் (வயது 36) என்பவரின்  மோட்டார் சைக்கிளே  தீப்பற்றியது.

இவரது மோட்டார் சைக்கிளின் பிளக் பகுதியிலிருந்து வந்த தீப்பொறியே இந்த தீ விபத்திற்கு காரணமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .