2025 ஜூலை 02, புதன்கிழமை

யாழ். நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள் நூல் வெளியீடு

Super User   / 2014 ஜூன் 30 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


வலி.வடக்குக் கலாச்சார பேரவை மற்றும் பத்தினியம்மா நிதியத்தித்தின் ஏற்பாட்டில் 'யாழ். நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள்'  ஆய்வு நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (29) வலி.வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பத்தினியம்மா நிதியத்தின் தலைவர் ப.இராஜகோபாலன் தலைமையில் இந்நிகழ்வில் இந்நூலிற்கான அறிமுக உரையினை யாழ். பல்கலை விரிவுரையாளர் தி.செல்வமனோகரனும், வெளியீட்டுரையினை கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதம பொறியிலாளர் எந்திரி ஆர்.சுரேஸ்குமாரும், ஆய்வுரையினை யாழ். பல்கலை விரிவுரையாளர் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரனும் வழங்கினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .