2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலங்கை வங்கியின் சிரமதான பணி

Kanagaraj   / 2014 ஜூலை 06 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எல்.லாபீர்


இலங்கை வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, வங்கியின் ஸ்ரான்லி வீதிக் கிளை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணி, யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பிராந்திய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜீவநாதன் நெறிப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்ட இச் சிரமதானப் பணியில் வங்கிக் கிளையின் முகாமையாளர் திருஎன்.தர்மராசா, கல்லூரி முதல்வர் இ.இளங்கோ, வங்கி ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிடடோர் பங்கெடுத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .