2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழிலுள்ள பிரதேச சபைகளுக்கு ஜனாதிபதி நிதி

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

பிரதேச சபைகளை வலுவூட்டும் ஜனாதிபதி செயற்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 4 பிரதேச சபைகளுக்கு தலா 1 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சித் திணைக்கள அமைச்சின் கொழும்பு அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை (09) மேற்படி நிதி பிரதேச சபைகளின் தவிசாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

யாழ்.மாவட்டத்திலுள்ள வலி.தெற்கு (உடுவில்), சாவகச்சேரி, சண்டிலிப்பாய், மற்றும் நல்லூர்  ஆகிய பிரதேச சபைகளுக்கே மேற்படி நிதி வழங்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .