2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பாம்பு தீண்டியவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 10 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன், யோ.வித்தியா


தோட்டத்துக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது பாம்புக்கடிக்கு இலக்கான யாழ். வரணி வடக்கைச் சேர்ந்த இராசேந்திரன் விஜிதரன் (வயது 23) என்பவர்  வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை  காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடித்த பாம்புடன் பாதிக்கப்பட்ட நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X