2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆடு திருடியவர்களுக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 ஜூலை 11 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழ்.ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவிட்;குட்பட்ட பகுதிகளில் கடந்த 6 ஆம் திகதி ஆடு ஒன்றினைத் திருடி இறைச்சியாக்கிய மூவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன  வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அ வர்,

15,000 ரூபா பெறுமதியான ஆட்டினையே மேற்படி நபர்கள் இறைச்சியாக்கியிருந்ததாகவும் இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் 3 பேரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .