2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இரத்ததான நிகழ்வு

George   / 2014 ஜூலை 20 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ். வடமராட்சியினைச் சேர்ந்த, 2005 ஆம் ஆண்டு உயர்தரம் தோற்றிய இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் அல்வாய் கிழக்கு பாரதியார் சனசமூக நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது.

இதில் 75 பேர் வரையில் இரத்ததானம் செய்ததுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை
இரத்த வங்கிப் பிரிவினர் இரத்தத்தினை சேகரித்துச் சென்றனர்.

குறித்த இளைஞர்கள் வருடாவருடம் இந்த இரத்ததான நிகழ்வினை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .