2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

George   / 2014 ஜூலை 21 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கல்வியங்காடு செம்மணி வீதியில் வெய்யில் வீழ்ந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள பிரதேசத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (21) காலை மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தினைச் சேர்ந்த மணல் விற்பனையில் ஈடுபடும் அப்புத்துரை சுகுணதாசன் (வயது 50) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .