2025 ஜூலை 07, திங்கட்கிழமை

புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்

George   / 2014 ஜூலை 27 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


கீரிமலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை (26); இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளை மற்றும் ஹெல்த்திலி லங்கா நிறுவனம் என்பன இணைந்து சுகாதார விழிப்புணர்வு தொடர்பிலான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந் நிகழ்வில் புற்றுநோய் சம்பந்தமாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை தொடர்பிலான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .