2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் துப்பரவுப்பணி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் ஏற்பாட்டில் வலி. வடக்கிலுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்  வளாகத்தை துப்பரவு செய்யும் பணி இன்று வியாழக்கிழமை (31) முன்னெடுக்கப்பட்டது.

துப்பரவு செய்யும் பணியை வடமாகாண ஆளுநர், ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது கோவில் உட்புற வீதி, பூங்காத் தோட்டம் ஆகியவற்றில்  துப்பரவாக்கப்பட்டன.  

இந்தத் துப்பரவு பணியில்  வடமாகாண ஆளுநர் அலுவலக ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .