2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தென்னைமரத்தில் பிள்ளையார்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரத்தினம் கனகராஜ்


யாழ்.நெல்லியடி மகாத்மா வீதி ஐயனார் கோவிலடியிலுள்ள கி.ரங்கன் என்பவரது வீட்டு முற்றத்திலுள்ள தென்னைமரத்தில் பிள்ளையார் உருவம் ஒன்று தென்பட்டுள்ளது.

மேற்படி தென்னை மரத்திற்கு திங்கட்கிழமை (04) நீர்பாய்ச்சும் போது, பிள்ளையார் உருவம் தென்படுவதினை அவதானித்த வீட்டு உரிமையாளர், வீட்டிற்கு அருகிலுள்ள பூசகர் ஒருவருக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

அங்கு வந்த பூசகர், மரத்தினை எவரும் தொடவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் தென்னைமரப் பிள்ளையாரினை வணங்கி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .