2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விருது வழங்கும் விழா

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எல்.லாபீர்


யாழ். ஈ.சிட்டி ஆங்கிலக் கல்லூரியின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றது.

இவ்விருது வழங்கும் விழாவில், கல்லூரியால் நடத்தப்பட்ட ஆங்கிலக் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், வடமாகாண சபை வாணிப, போக்குவரத்து மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .