2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சந்நியாசியின் சிலை பிரதிஷ்டை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நாவரத்தினராசா


யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்தின் உலகப்பெரு மஞ்சத்தை உருவாக்கிய மகான் பெரிய சன்னியாசியாரின் சிலை ஊர்வலமும் பிரதிஷ்டையும் கடந்த புதன்கிழமை (20) இடம்பெற்றது.

சன்னியாசியாரின் உருவச்சிலை, இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் இருந்து மேள தாளங்களுடன் இணுவைக் கந்தன் ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

இந்நிகழ்வில் தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .