2025 ஜூலை 09, புதன்கிழமை

வாள்வெட்டு : ஒருவர் காயம் மற்றுமொருவர் கைது

George   / 2014 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். துன்னாலை தங்குச்சம்பட்டிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் காது அறுபட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் வெள்ளிக்கிழமை (22) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லிடியப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த எஸ்.நாகேந்திரன் (வயது 45) என்பவர் உயிரிழந்ததுடன், அதேயிடத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மாடு ஒன்று காணாமல் போனமை தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .