2025 ஜூலை 09, புதன்கிழமை

சிறார்களுக்கான சமாதான பாசறை

George   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


திருமறை கலாமன்றத்தின் ஏற்பாட்டில், இலங்கையிலுள்ள 20 மன்றங்களை சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் இணைந்த சமாதான பாசறை நிகழ்வு வவுனியா காமினி வித்தியாலயத்தில் சனிக்கிழமை (23) ஆரம்பமானது.

தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமையும் (24) நடைபெற்று வருகின்ற இந்தப் பாசறை நிகழ்வில், சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கலை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளைச் ஆற்றுகை செய்து வருகின்றனர்.

இந்தப் பாசறையால் சிறுவர்களின் மனஉளைச்சல்கள் நீங்கி, அவர்கள் மகிழ்ச்சிகரமாக மாற்றவடைவார்கள். இதன்மூலம் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றமடைந்து நற்பிரஜைகளாக உருவாகுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .