2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

George   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். இந்திய துணைத் தூதரகத்தால், மாதகல் நுனசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (05) வழங்கப்பட்டன.

தூதரகத்தின் தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

பின்தங்கிய நிலையிலுள்ள இந்த பாடசாலைகளுக்கு உதவிகள் வேண்டும் என அதிபர் எஸ்.சிவநேசன் கேட்டுக்கொண்டதிற்கு அமைய மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தூதரகத்தினர் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .