2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சொகுசு பஸ்ஸில் கேரள கஞ்சா: இருவர் கைது

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்ஸில் சுமார் 13.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடத்தியதாக கூறப்படும் அந்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கனகராயன் குளம் எனுமிடத்தில் வைத்தே இவ்விரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கஞ்சாவின் பெறுமதி 25 இலட்சம் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .