2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச சபை பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு

George   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


கரவெட்டி தெற்கு, மேற்கு பிரதேச சபையை சேர்ந்த 32 பணியாளர்களுகளுக்கான நிரந்தர நியமன கடிதங்கள், பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை(15) வழங்கப்பட்டுள்ளன.

பிரதேச சபை தவிசாளர் பொ.வியாகேசு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்இந்த நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மின் இணைப்பாளர் 1, சாரதி 3, நீர் குழாய் இணைப்பாளர் 1, ஆயூள்வேத மருந்தாளர்1, நூலக பொறுப்பாளர் 1 மற்றும் 25 சுகாதார தொழிலாளர்கள் ஆகியோருக்கான நியமன கடிதங்களே வழங்கப்பட்டன.   

நியமன கடிதங்களை தவிசாளர், சபை செயலாளர்,உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைத்தார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .