2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பருத்தித்துறையில் இலவச சட்ட ஆலோசனை முகாம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


இலவச சட்ட ஆலோசனை முகாம் பருத்தித்துறை சிவன் கோயில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) காலை 'ட்ரான்ஸ்பெரன்ஷி இன்டர்நெஷனல்'  நிறுவனத்தின் வட பிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டி.சில்வா தலைமையில் இடம்பெற்றது.

இவ் இலவச சட்ட ஆலோசனை முகாமில் அரச, தனியார் காணிகள் தொடர்பான பிரச்சனைகள் உள்ளோர், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான  முறைப்பாட்டுக்கு தீர்வு கிடைக்காதோருக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குவதுடன் சட்டத்தரணிகளை பெற்றுக் கொடுத்து தீர்வு வழங்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .