2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஈ.பி.டி.பி.யின் புதிய இணையத்தளம் அறிமுகம்

George   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மற்றுமொரு உத்தியோகபூர்வமான புதிய இணையத்தளத்தினை கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தர் ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் திங்கட்கிழமை(29), புதிய இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் இணையத்தளத்தினை www.epdpnews.net     என்ற இணைய முகவரியூடாக பார்வையிட முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .