2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

George   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காற்றில் சிக்கிய நிலையில் கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த 4 இந்திய மீனவர்கள், செவ்வாய்க்கிழமை(07) மாலை கைது செய்யப்பட்டதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மேற்படி மீனவர்களை கடற்படையினர் மீட்டு தங்களிடம் ஒப்படைத்ததாகவும் இந்த மீனவர்கள் தமிழ்நாடு, இராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .