2025 ஜூலை 14, திங்கட்கிழமை

போயா தினத்தில் மூவர் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்ற குற்றச்சாட்டில் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் மூவர் புதன்கிழமை (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9 போத்தல் மதுபானத்துடன் அச்சுவேலியில் ஒருவரும், 1 போத்தல் மதுபானத்துடன் ஆவரங்காலில் ஒருவரும், 1 ½ போத்தல் மதுபானத்துடன் புத்தூர் பகுதியில் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மூவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (08) ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போயா தினமான புதன்கிழமை (09) மதுபானம் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .