2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கண்காட்சி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சாவகச்சேரி, நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் மீசாலை பொது நூலகத்தில் இன்று வியாழக்கிழமை (09) புத்தகக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்புத்தக்கண்காட்சியில், ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு சாவகச்சேரி, நகராட்சி மன்றத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்களும் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற புத்தகங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி, தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .