2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பலசரக்கு கடை தீக்கிரை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்

யாழ்ப்பாணம், கைதடி வடக்கு பகுதியில் அமைந்துள்ள பலசரக்குக் கடையொன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு தீக்கிரையாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தால் கடையிலிருந்த 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அழிவடைந்துள்ளன.

இனந்தெரியாத நபர்கள் கடைக்கு தீ வைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .