2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையத்தை மோதிய வாகனம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


யாழ்ப்பாணம், கைதடி சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் நிரப்பு பம்பியை கப் ரக வாகனம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (17) இடித்து தள்ளியுள்ளது.

எரிபொருள் நிரப்புவதற்காக நிலைய வளாகத்திற்குள் திரும்பிய கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த மின்கம்பத்தை இடித்ததுடன் டிசல் நிரப்பு பம்பியை இடித்து தள்ளியது.

இதனால், வெடிப்பு சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .