2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மயான நுழைவாயில் திறப்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

யாழ்ப்பாணம், ஆலங்கட்டை இந்து மயானத்துக்கு செல்வதற்காக 7 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நுழைவாயில் திங்கட்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நுழைவாயில் அமைப்பதற்கு நிதியுதவி அளித்த அமரர் முருகன் தவராசா என்பவரின் குடும்பத்தினர் இந்த நுழைவு பாதையை திறந்து வைத்தனர்.

மயானத்தின் தலைவர் உமாபதி கைலாயநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமராட்சி தெற்கு  - மேற்கு பிரதேச சபை தலைவர் இ.வியாகேசு, பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .