2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் பொறுப்பு, கடமை தொடர்பாக விழிப்புணர்வு வழங்கும் செயலமர்வை கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புதன்கிழமை (12) நடாத்தியது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலர் இராஜரட்ணம் துஸ்யந்தன் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் மகேசன் உமாசங்கர் தலைமை தாங்கினார். இப்பாடசாலையில் உள்ள 100 மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டனர். சிறுவர் பெண்கள் விவகார அமைச்சு இந்த வேலைத் திட்டத்திற்கான நிதியை வழங்கி உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .