2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் காலமானார்

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹால்தீன், வெள்ளிக்கிழமை(14) இரவு உயிழந்துள்ளார்.

குருநாகல் பொதுஹெர பகுதியைச் சேர்ந்த இவர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியதுடன், இறுதியாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றினார்.

இவரின் ஜனாஸா இன்று சனிக்கிழமை(15) குருநாகல் மெத்தஹெட்டிய முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .