2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் மரணம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 16 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். புங்குடுதீவு 3ஆம் வட்டாரப் பகுதியில் அப்பகுதியைச்  சிவசுப்பிரமணியம் தனுஷன் (வயது 09) என்ற சிறுவன்  கிணற்றினுள் தவறி விழுந்து மரணமடைந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

தனது நண்பர்களுடன் சனிக்கிழமை (15) மாலை விளையாடிக்கொண்டிருந்த இந்தச் சிறுவன், நீர் அருந்துவதற்காக கிணற்றடிக்குச் சென்றபோதே தவறி வீழ்ந்துள்ளான்.

சிறுவனை நீண்டநேரமாக மீட்காத நிலையில் சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .