2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

'சுடுவோம்' என அச்சுறுத்தி சுவரொட்டிகள்

Thipaan   / 2014 நவம்பர் 24 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர். இராசகுமாரன் ஆகியோரை எச்சரிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

'இவர்கள் புலிகளை உருவாக்குகின்றனர்', 'இவர்களை சுடுவோம்', 'மாவீரர் தினம் கொண்டாட விடமாட்டோம்' ஆகிய வாசகங்களுடன் இந்த சுவரொட்டிகள்; ஒட்டப்பட்டுள்ளன.

'சுடுவோம்' என்ற தலைப்பிட்டு, நிவாஸ், தமிழ்ச்செல்வன், ஐங்கரன், பிரிட்டோ ஆகிய 4 மாணவர்களின் பெயர்களும், ஆசிரியர் சங்கத்தலைவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .