2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பூநகரியிலிருந்து யாழ். வரும் பனை மட்டைகளுக்கு கேள்வி

George   / 2014 நவம்பர் 26 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கௌதாரி முனையிலிருந்து பனை மட்டைகள் கொழும்புத்துறைக்கு படகுகள் மூலம் எடுத்து வரப்பட்டு யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு எடுத்து வரப்படும் பனை மட்டைகளுக்கு யாழ்ப்பாணத்தில் நல்ல கேள்வி நிலவுவதுடன் 100 பனை மட்டைகள் அடங்கிய ஒரு கட்டு 700 ரூபாய் பெறுமதியில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த பனை மட்டைகள் விவசாய நிலங்களிலுள்ள பயிர்களை கால்நடைகளிலிருந்து பாதுகாக்கவும், குடியிருப்பாளர்களின் வேலிகள் அமைக்கப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .