2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தபாலில் மாவீரர்தின துண்டுப்பிரசுரம்

George   / 2014 நவம்பர் 26 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன்


யாழிலுள்ள பாடசாலைகள் சிலவற்றுக்கு மாவீரர் தின துண்டுப்பிரசுரங்கள், மொட்டைக்கடிதங்கள் மூலம் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் சில பாடசாலைகளின் வளாகங்களில் அந்த துண்டுப்பிரசுரங்கள் எறியப்பட்ட நிலையிலும் புதன்கிழமை (26) காணப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் 27 என தலையங்கமிடப்பட்ட வகையில் இந்த துண்டுப்பிரசுரங்கள் காணப்படுகின்றன.

யார் அனுப்பியது என்ற விபரங்கள் இல்லாமல் பாடசாலைகளுக்கு தினந்தோறும் வரும் தபால்களுடன் இந்த பெயர் குறிப்பிடப்படாத கடிதமும் வந்ததாக பாடசாலை அதிபர்கள் கூறினார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .