2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸாரின் சிரமதான நிகழ்வு

George   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எல்.லாபீர்


யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரால் முஸ்லீம் கல்லூரி வீதி ஜே - 86 கிராமஅலுவலர் பிரிவு பகுதியில் சிரமதானம் செய்யும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாருடன் இணைந்து அப்பிரதேச சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், பொதுமக்களும் இந்த சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

இந்த பிரதேசத்தில் அருகிலுள்ள ஜே - 84, 87 ஆகிய பகுதிகளிலும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள அதேவேளை, பிரதேசத்தில் தூர்ந்த நிலையிலுள்ள மசலகூடங்களை மீள பாவனைக்கு உகந்த முறையில் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .