2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயினுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 மார்ச் 31 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் மூன்று கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும்  இருவரை  நேற்று திங்கட்கிழமை (30) மாலை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

32 மற்றும் 36 வயதுடைய இவர்கள் இருவரும் ஹெரோயினை நுகர்வதற்கு தயாராக இருந்தபோதே, கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை செய்யும் பொலிஸார், எவ்வாறு மேற்படி ஹெரோயின் கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X