Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கபிலன் செல்வநாயகம்
ஈவினை பகுதியிலிருந்து சுன்னாகம் பகுதிக்கு வேப்பமரக் குற்றிகளை கடத்திக்கொண்டு சென்றதாகக் கூறப்படும் டிப்பர் ரக வாகன சாரதியை நேற்று சனிக்கிழமை (11) இரவு கைதுசெய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன்.என்.கே.ஜெயசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை (12) தெரிவித்தார்.
தமக்கு கிடைத்த தகவலை அடுத்து, ஈவினை பகுதியில் மேற்படி டிப்பர் வாகனத்தை மறித்து சோதனையிட்டதாகவும் இதன்போது அனுமதிப்பத்திரம் இன்றி வேப்பமரக்குற்றிகள் கடத்திக்கொண்டு வந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025