2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யாழில் புகையிலை செய்கையில் விவசாயிகள் ஆர்வம்

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணத்தில் தற்போது புகையிலை செய்கையில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபடுவதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

புகையிலை செய்கைக்கு பிரபலமான வடமராட்சி பகுதியில் தற்போது புகையிலை உற்பத்தி அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக உடுப்பிட்டி, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, கரவெட்டி பகுதிகளில் புகையிலை செய்கையில் விவசாயிகள் அதிகம் ஈடுபடுவடுதனை காணக்கூடியதாகவுள்ளது.

வெங்காயச் செய்கை தற்போது முடிவுற்ற நிலையில், விவசாயிகள் தற்போது இப் புகையிலை செய்கையினை ஊடு பயிராக தமது விவசாய காணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .