2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முற்போக்கு த.தே.க.வின் தேசிய மாநாடு

Thipaan   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் தேசிய மாநாடு யாழ். லொயலாஸ் மண்டபத்தில் சனிக்கிழமை (25) இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் டி.பி.சரத் தமிழர் விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் கொள்கை பிரகடனத்தை அந்த கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் வெளியிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .