2025 ஜூலை 10, வியாழக்கிழமை

சிரங்கு நோய் தடுப்பு மருந்து அன்பளிப்பு

Kogilavani   / 2015 மே 03 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் சிரங்கு நோய்க்கான மருந்து தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தால் ஒரு தொகுதி மருந்து வகைகள் அன்பளிப்பாக வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி, இந்து வாலிபர் சங்கத்திடம் சிரங்கு நோய்கான மருந்து தேவை அவசியமாக காணப்படுவதாக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .