2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

எமில்போல் அடிகளாரின் குருத்துவ நிறைவு விழா

Thipaan   / 2015 மே 11 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

சில்லாலை புனித கதிரை அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்பணி எமில் போல் அடிகளாரின்  குருத்துவத்தின்  17ஆவது ஆண்டு நிறைவு விழா நன்றித் திருப்பலி சில்லாலை புனித கதிரை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.

சில்லாலை தெய்வீக மருத்துவர் இல்ல நற்கருணை ஆண்டவர் சபையை சேர்ந்த குருக்களுடன் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .