2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உலக தமிழராட்சி நினைவுத்தூபி முன் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Gavitha   / 2015 மே 16 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழில் அமைந்துள்ள உலக தமிழாராட்சி நினைவுத்தூபிக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வெள்ளிக்கிழமை (15) சுடர் ஏற்றி அனுஷ்டிக்கப்பட்டது.

இறுதி யுத்ததில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறுவதற்கான வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனையொட்டி இந்த நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.

இதில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .