2025 ஜூலை 05, சனிக்கிழமை

சுவிஸ் பிரஜைக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 மே 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என 9ஆவது நபராகக் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவரை எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 8பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுடன் துணை நின்ற குற்றச்சாட்டில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்;, வெள்ளவத்தையில் வைத்து செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 8 பேரும் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • thasan Friday, 22 May 2015 03:55 PM

    This game its very bad. i need original judgment.

    Reply : 0       0

    saththi Friday, 22 May 2015 04:16 PM

    evankala vilakka mariyal vykka kudathu. adichche kollanum. athuvum kadum kodurama erukkanum. etha paththu enimel maththavanka entha thappa seiya payappidanum.

    Reply : 0       0

    romeshanjana Friday, 22 May 2015 05:46 PM

    i will kill him

    Reply : 0       0

    kemalan thala Friday, 22 May 2015 05:46 PM

    Very very supper News

    Reply : 0       0

    si munowfar Friday, 22 May 2015 05:52 PM

    புங்குடுதீவு மாணவி வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும். இனிமேல் இவ்வாறான தவறுகள் செய்வதற்கு முயற்சி செய்பவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.

    Reply : 0       0

    mikunthiny Sunday, 24 May 2015 02:56 PM

    Ivanai vidda panakkaranka addakasam kudirum

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .